மன்னவன் இயேசு| CHRISTMAS SONG TAMIL 2023 | டெய்சி | என்சோன் | கிறிஸ்து ராஜன்
INIYA ITHAYANGAL இனிய இதயங்கள் INIYA ITHAYANGAL இனிய இதயங்கள்
7.59K subscribers
2,828 views
81

 Published On Dec 13, 2023

எமது மூன்றாவது பாடலாக்க திரு விருந்து பாடல் .
இந்த மாபெரும் இசை ஊழியத்தை ஆறாவது ஆண்டாக தாங்கி வரும் எங்கள் மதிப்பிற்குரிய உபகாரிகள்,

திரு. ஆல்பர்ட் இம்மானுவேல் , சென்னை
திரு.ஆலன் கிறிஸ்டோபர் ,கோவை
திரு கபிரியல் மணி , சென்னை
கவிஞர் டாக்டர் சேவியர், சென்னை
செல்வி நிஷா , ஊட்டி
அருட்தந்தை அமல உதயம், கூட்டப்புளி
திரு.நோயல் ஜெயக்குமார் , கோவை
திரு சகாயராஜ் ,கோவை
ஆகியோருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள் .
கடவுள் நிறைவாக உங்களை ஆசீர்வதிக்கட்டும்

பாடல்
கவி.கிறிஸ்து ராஜன்

இசை
திரு என்சோன் பாக்கியநாதன்

பாடியவர்
செல்வி டெய்சி

இசை இயக்கம்
திரு தனசேகரன்

எடிட்டிங்
விஷால்டோ மதினன்

கிரியேட்டிவ் ஹெட்
திரு.மதினன்
#christmassongstamil
#கிறிஸ்மஸ்பாடல்தமிழ்

show more

Share/Embed