"10-க்கு 10 ரூம்ல ஆரம்பிச்ச BUSINESS... இப்போ 5 ஏக்கர்ல பிரமாண்டமான COMPANY" - ஆணி FACTORY VISIT!
Nanayam Vikatan Nanayam Vikatan
592K subscribers
221,957 views
2.7K

 Published On Sep 21, 2022

#money #business #investment

ஓர் ஆணி என்ன செய்யும்? ஆணியை வைத்து என்னவெல்லாம் செய்யலாம்? இந்தக் கேள்விக்கான விடை தேடுபவர்களுக்கு, ஆயிரக்கணக்கான கோடி வர்த்தகம் புழங்கும் ஆணி தயாரிப்புத் தொழில் ஆச்சர்யத்தைக் கொடுக்கலாம். இந்தியாவில் பிரபலமாகிவரும் கான்கிரீட் ஆணி தயாரிப்பில், நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறது கோயம்புத்தூரைச் சேர்ந்த 'Apt Tools & Machinery India Pvt Ltd' நிறுவனம். மாதம்தோறும் 300 டன் ஆணி உற்பத்தி நடக்கும் இந்த நிறுவனத்தின் ஆச்சர்ய வளர்ச்சி குறித்து விவரிக்கிறார், அதன் தொழில்நுட்ப இயக்குநரான ரகு.

NV Facebook -   / naanayamvikatan  

NV Insta -   / nanayamvikatan  

NV Twitter -   / naanayamvikatan  

Credits :
Producer : Anandaraj
Host & Co-Producer : Guru Prasad
Camera : Vijay
Edit : Abimanyu
Executive Producer : S.Karthikeyan

show more

Share/Embed