paranthu kakkum | பறந்து காக்கும் | புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல் ft Dr.Jeffila |YHWH|
Bible is True ministries official Bible is True ministries official
2.75K subscribers
21,726 views
628

 Published On Sep 21, 2024

LYRICS HERE⬇️
LYRICS TUNE MUSIC COMPOSED BY
#yhwh
#BIBLEISTRUEMINITRIES
#tamilchristiansong
#christianmusic
#song
பறந்து காக்கும் பட்சியைப் போலவே
உன்னை காக்கும் தேவன் நான் தானே!பறந்து காக்கும் பட்சியைப் போல
உன்னை காக்கும் தேவன் நானே
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடவில்லை
உறங்கவில்லை தூங்குவதுமில்லை   …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை
1.உன்னை மறந்தேன் என்று   நினைத்தாயோ?
உள்ளங்கையில் வரைந்தேன் மறந்தாயோ?
கண்ணின் மணியே கண்ணின் மணியே
கண்ணீர் ஏனோ கலக்கம் ஏனோ
நீ என் மகள(ன)லல்லோ
நான் உன் தகப்பனல்லோ….ஆ..ஆ( 2)
பறந்து காக்கும் பட்சியைப் போலவே
உன்னை காக்கும் தேவன் நான் தானே
2.தாயின் கருவில் தெரிந்துகொண்டேனே
தாங்கும் கரத்தில் ஏந்திக் கொள்வேனே
இஸ்ரவேலே! இஸ்ரவேலே!
கலங்கிடாதே! திகைத்திடாதே!
நீ என் சொந்தமல்லோ நான் உன் தஞ்சமல்லோ
பறந்து காக்கும் பட்சியைப் போல
உன்னை காக்கும் தேவன் நானே
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடவில்லை
உறங்கவில்லை தூங்குவதுமில்லை   …நான் உறங்கவில்லை தூங்குவதுமில்லை(3)


Music :7/8 Rhythm
Scale: F major
Tempo - 94 BPM

show more

Share/Embed