பலியான Agniveer-க்கு ரூ.1கோடியா? Rajnath & Rahul பேச்சு குறித்து அக்னிவீரர் குடும்பம் சொன்னது என்ன?
BBC News Tamil BBC News Tamil
2.19M subscribers
152,541 views
1.8K

 Published On Jul 4, 2024

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே, அக்னிவீர் திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வலுவாக குரல் எழுப்பியுள்ளன. அக்னிவீர் திட்டத்தில் உயிர்த் தியாகம் செய்பவர்களின் குடும்பத்துக்கு எந்தவித உதவியும் செய்யப்படுவதில்லை என ராகுல் காந்தி மக்களவையில் குற்றம்சாட்டினார்.

திருத்தம்: ஓய்வுபெறும்போது ரூ.10.04 லட்சத்துடன் வட்டியும் சேர்த்து மொத்தமாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும் என்பதற்கு பதிலாக ரூ.10.01 லட்சம் வழங்கப்படும் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#Agniveer #RahulGandhi #Punjab

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed