Selections from Upanyasams Part 160 Sri Ramayanam Episode 1 by Velukkudi Sri U Ve Krishnan Swamigal
Padmanaban K P Padmanaban K P
10K subscribers
81,557 views
401

 Published On Apr 3, 2014

வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமிகள் வழங்கும் ஸ்ரீ ராமாயணம்
முதல்பகுதி
தெய்வமாக இருந்து பெரிய சக்தியினால் மக்களை நல்வழிப்படுத்துவதை விட தானே மனிதனாய் அவதரித்து, அன்பும் பண்பும் நிறைந்த மனிதனாய் வாழ்ந்து காட்டி, மக்களை வழிபடுத்துவதே சிறப்பான ஒன்று; அப்போதுதான் தாங்களும் கூட தெய்வமாக உயரலாம் என மனிதர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும் என்று கருதினார் எம்பிரானாகிய ஸ்ரீராமர் அதுவே இராமாயணமாக நமக்குக் கிடைக்கப் பெற்றது. அதுவே நாம் பெற்ற பேறு ஆயிற்று.

Selections from Upanyasams
Part 160
Sri Ramayanam Episode 1
By Velukkudi Sri U.Ve. Krishnan Swamigal
Copyright Disclaimer Audio conversion Recorded audio is uploaded without any commercial intentions or monetary benefit, mainly for educating new entrants to Indian Culture by providing visuals for better appreciation and for listening pleasure Non-profit, educational and devotional upload only Copyright is not claimed nor intended to be violated.
Easy search tags for this channel
You tube kpp1950
Padmanaban K P
Selections from Upanyasams

show more

Share/Embed