முட்டை உற்பத்தி மற்றும் அதன் பின் உள்ள பிரச்சனைகளும்.. | Egg Production | MakkalTV
Makkal TV Makkal TV
1.21M subscribers
19,365 views
256

 Published On Jan 18, 2022

தமிழ்நாடு முழுவதும் முட்டை கோழி வளர்ப்பு நடைபெற்றாலும் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளை பெரிய அளவில் காணலாம். நாமக்கல் மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி அவர்கள் சுமார் 1 லட்சம் முட்டை கோழிகளை வளர்த்து வருகிறார் ஆரம்பகாலத்தில் சிறிய அளவில் தொடங்கிய தொழில் தற்போதும் பெரும் அளவில் முட்டைகளை உற்பத்தி செய்து வருகிறார். முட்டை உற்பத்தி மற்றும் அதன் பின் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#Egg #EggProduction #MakkalTV
Subscribe: https://bit.ly/2jZXePh
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: https://bit.ly/2m015g2
Malarum Bhoomi: https://bit.ly/2k4hrne

show more

Share/Embed