Agri Intex 2023 | இந்த வருடம் எப்படி?. ஸ்டால் விவரங்கள். ஆடிப்பட்டத்தை அதிரடியாய் ஆரம்பிக்கலாமா?
Thottam Siva Thottam Siva
465K subscribers
93,666 views
1.7K

 Published On Jul 14, 2023

அக்ரி இன்டெக்ஸ் 2023, கோவையின் மாபெரும் விவசாய கண்காட்சி. தோட்டம் சார்ந்த நிறைய ஸ்டால்கள் நமது ஆடிப்பட்டத்திற்கு வசதியாக இந்த கண்காட்சியில் வந்திருக்கிறது. இந்த வருட கண்காட்சியில் பாரம்பரிய நாட்டு விதைகள் ஸ்டால்கள் என்னென்ன வந்திருக்கிறது? பூச்செடி, பழ மரங்கள் நர்சரி விவரங்கள், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் பொருட்கள் ஸ்டால் விவரங்கள் விரிவாக இந்த வீடியோவில்.

Giving complete details about the stalls available in Coimbatore Agri Intex 2023. We all getting ready for this season and looking to buy seeds, nursery tray, vermicompost and lot more home gardening materials. Agri Intex 2023 is currently going in Codissia Trade center in Coimbatore. I am giving a complete coverage on all the gardening stalls available in the exhibition.

#AgriIntex #AgriIntex2023 #Gardeningexhibitionss #thottamsiva #coimbatore #Coimbatoreexpo

show more

Share/Embed