திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் முழுமையான வரலாறு Thiruvenkadu Temple History
Aathi Channel Namma Vayarkadu Aathi Channel Namma Vayarkadu
53.5K subscribers
173,127 views
0

 Published On Apr 22, 2023

   • திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்...  

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் தல முழுமையான வரலாறு இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்    • திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்...  

#Thiruvenkadu_Temple_History

அனைவருக்கும் இனிய அட்சய திதி நல்வாழ்த்துக்கள்

நம்ம வயற்காடு இயற்கை அங்காடி மே 14 2021 வெள்ளிக்கிழமை அட்சய திதி அன்று இனிதே தனது பயணத்தை துவங்கியது. இன்றுடன் மூன்றாம் ஆண்டு நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதனை வாடிக்கையாளுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் உங்களுடைய ஆதரவும் அன்பும் எங்களுக்கு எப்பொழுதும் தேவை. இந்த உலகை நஞ்சு இல்லாத மரபணு மாற்றப்படாத உணவுகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது நம்ம வயற்காடு இயற்கை அங்காடியின் நோக்கம். ஜெய் குரு

வையம்பட்டியில் இருந்து தற்பொழுது திருச்சி உறையூர் ராமலிங்க நகர் முதல் தெருவில், மற்றும் திருச்சி தென்னூர் உழவர் சந்தை ஆர்ஆர் ஆயுர்வேத மருத்துவமனையில் காரைக்குடி மணப்பாறை துவரங்குறிச்சி புதுக்கோட்டை நம்ம வயற்காடு இயற்கை அங்காடி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

#திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதன் ஸ்தலம் தல முழுமையான வரலாறு
   • திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்...  

இதற்கு மிக முக்கியமாக உதவியை ஸ்ரீ பாபு குருக்கள், திருவெண்காடு Babu Kurukal Thiruvenkadu பாபு குருக்கள்
+91 94438 99511
+91 82205 75162

மற்றும் ஶ்ரீ Dr S.Venkataramani M.S Ph.D Medical Psychologist Trichy நம்ம வயற்காடு திருச்சி, ஶ்ரீ V.Vignesh ji Advocate Trichy நம்ம வயற்காடு திருச்சி மிக்க நன்றி

பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் #திருவெண்காடர், #திருவெண்காட்டு_தேவர், #திருவெண்காடையார், #திருவெண்காடுடைய_நாயனார், #திருவெண்காட்டு_பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் #ஸ்படிக_லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

#ஸ்ரீ_ஸ்வேதாரண்யேஸ்வரர்,

#ஸ்ரீ_வெங்காட்டு_நாதர்

#ஸ்ரீ_பிரம்ம_வித்யாம்பிகை

#சூரிய_சந்திர_அக்னி_தீர்த்தங்கள்
#அகோரமூர்த்தி

#பரிஹார_ஸ்தலம்

#புதன்_ஸ்தலம்

#ஆதி சிதம்பரம்

#சுவேதாரண்யேஸ்வரர்

#பிரமவித்யாம்பிகை

#Thiruvenkadu_Budhan_Temple

#புதன்_ஸ்பரிகார_ஸ்தலம்

மேலும் இது போன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு    / yssofnarayanan1981  

#ஒரு_யோகியின்_சுயசரிதம் அனைத்து அத்தியாயங்களையும் வரிசைப்படி பார்க்க
#Autobiography_of_a_yogi
#audio_book
#Audiobk_AY இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க*
   • *#ஒரு_யோகியின்_சுயசரிதம் 
#Autobiogra...  

#கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி #ஸ்ரீ_பரமஹம்ஸ_யோகானந்தா் #Sri_Paramahansa_Yogananda #YSS #SRF இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க    • #கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி 
#ஸ்...  

#நம்ம_வயற்காடு_இயற்கை_அங்காடி
#Namma_Vayarkaadu_Organic_Shop -9940770733

உயர்திரு மகேந்திரன் ஐயா Vasi Yogi அவர்களின் அனைத்து வீடியோக்களை பார்ப்பதற்கு    • உயர்திரு மகேந்திரன் ஐயா Vasi Yogi ஐயா...  

உயர்திரு #முத்துகிருஷ்ணன்சுவாமி அவர்களின் அனைத்து Video பார்க்க #ஆன்மீகம் #ஜோதிடம்:    • திரு #முத்துகிருஷ்ணசுவாமி  #ஆன்மீகம் ...  

வையம்பட்டி மற்றும் தேக்கமலை தொடர்பான வீடியோக்களை பார்க்க    • *வையம்பட்டி மற்றும் தேக்கமலை தொடர்பான...  

திரு Dr #பிரபாகரன் ஆன்மீகம் அறிவியல் தொடர்பான video https://www.youtube.com/playlislt?lis...

#LakahmiNarayanan #லெட்சுமிநாராயணன் அவர்களின் அனைத்து Video பார்க்க    • #LakshmiNarayanan #video #லெட்சுமிநார...  

   / yssofnarayanan1981   🌷நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 உங்கள் ஆதரவு நம்ம ஆதி சேனலுக்கு எப்போதும் வேண்டும். அதனால் இந்த Aathi channel subscribe செய்யுங்கள் வீடியோ பதிவில் குறைகள் நிறைகள் இருந்தால் comment தெரிவியுங்கள். வீடியோ பதிவு பிடித்தால் Like செய்யுங்கள். உங்கள் ஆதரவும் உற்சாகமும் இந்த சேனல் வளர்ச்சிக்கு உதவும் நம்முடைய #பாரம்பரியம் #கலாச்சாரம் #பாரம்பரிய_உணவு #பாரம்பரிய_அரிசி #வாழ்க்கைமுறை #ஆன்மீகம் #தியானம் #ஜோதிடம் #இயற்கை உணவு #நேர்மறை சிந்தனை #புத்தக விமர்சனம் #மகான்களின் வரலாறு #நம் கோயில்களின் வரலாறு இவைகள் தொடர்பான வீடியோக்களுக்கு ஆதி சேனலை பாருங்கள் நன்றி🙏🏻

This is our #Aathi_Channel URL. Please like share and subscribe to support us    / @nammavayarkaaduorganicshop  

#நம்ம_வயற்காடு_இயற்கை_அங்காடி

show more

Share/Embed