Prostate Cancer I Prostate Cancer Awareness I Male Cancer I Kidney Problems I Tirupur Kidney Centre
Tirupur Kidney Centre Tirupur Kidney Centre
201 subscribers
193 views
7

 Published On Sep 7, 2021

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களில் ஏற்படும் புற்றுநோயின் பொதுவான வடிவம்.சிறுநீர் கழிக்கும் போது சிரமம் இந்த நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
இதனை வரவிடாமல் தடுக்க இள வயதில் இருந்தே விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம். 35 வயதிற்கு மேல் வருடத்திற்கு ஒரு முறை டெஸ்ட் செய்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே இதனை கவனித்து, சிகிச்சையினால் வளர்ச்சியை தடுத்து, பூரண குணம் அடைய முடியும்.
புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைக்கு திருப்பூர் கிட்னி சென்டருக்கு வாருங்கள். 9894119048 என்ற எண்ணில் உங்களின் வருகையை பதிவு செய்யவும்.
#ProstateCancer #ProstateCancerAwareness #urology #reproductivesystemdisorders #reproductivesystem #cancer #malecancer #ontology #tirupurhospitals #hospitalsintirupur #tirupurkidneycentre

show more

Share/Embed