திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-வது ஆண்டு பவள விழா..! - எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் வாழ்த்துரை..!
SMK - Samathuva Makkal Kazhagam SMK - Samathuva Makkal Kazhagam
677 subscribers
474 views
3

 Published On Sep 29, 2024

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-வது ஆண்டு பவள விழா..! இன்று காஞ்சிபுரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும், மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அமைச்சர் பெருமக்கள், மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான, எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினார்.

#smk #politicstoday #politicsupdate #tamilnews #samathuvamakkalkalagam #samathuvamakkalkatchi #dmk #dmkitwings #dmknews #dmkgovt #dmkstalin #dmkminister #dmkfortamilnadu #dmkforever #mkstalin #udhayanidhistalin #udhayanidhi #trendingnow #tamilnadu #tamilnadupolitics #tngovt #tngovtnews

show more

Share/Embed