Published On Oct 11, 2017
#kannanvaruginraneram #kannanvaruginraneramsong #oothukaduvenkatasubbayyar
#கண்ணன் வருகின்ற நேரம்
Lyrics
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையான
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்
கண்ணன் நகைபோலும் முல்லை, இணையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அது நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணனன்றி வேறு இல்லேன்
தாழைமடல் நீர்த்து நோக்கும் எதிர் பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ அதோ வரும் மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம்
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்
Composer: Oothukadu Venkata Subbayyar
Subscribe to Dr. Shobana's YouTube Channel
/ shobanavignesh
Connect with us on:
Facebook: / mahanadhishobana
Instagram: / drshobanavignesh
Website: www.shobanavignesh.com
© 2017: Dr. Shobana Vignesh
Other videos of Dr. Shobana Vignesh on Lord Krishna
Krishna mukunda murare
• Krishna Mukunda Murare | Dr. Shobana ...
Katrinile varum Geetham
• Sriman narayana | Dr. Shobana Vignesh...
Ganamurthe
• Ganamurthe by Dr. Shobana Vignesh
Oota pandareecharaya Marathi Abhang
• Oota pandareecha raya Abhang | Dr. Sh...
Ennodu vilaiyada vaa vaa kanna
• Ennodu vilaiyaada Vaa Vaa Kanna | Dr...
Alaipayuthe kanna
• Alaipayuthe | Dr. Shobana Vignesh | O...
Maragatha manimaya
• Maragatha manimaya | Dr. Shobana Vign...
Kayahi Pandari Marathi Abhang
• Kayahi pandari | Dr. Shobana Vignesh ...
Adum varai avar adattum
• Adum varai adattum | Dr. Shobana Vign...
Yarenna sonnalum
• Yarenna Sonnalum | Dr. Shobana Vignes...