| ஆடி அமாவாசையும் நமது ஜாதகத்தில் 4 ஆமிடமும் | Aadi Amavasai & 4 th lord in our horoscope |
Mercury News Communication Mercury News Communication
1.27K subscribers
162 views
12

 Published On Aug 4, 2024

#mercury #news #communication #astrology #manthi #jothidam #amavasya #aadi #pillayar #news #communication #purattasi #kadagam #chandran #moon #sun #suriyan #simmam #dhosa #remedies #parikaram #nakshatra #natchathiram #rasipalan #transit #mars #jupiter #saturn #rahu #kethu #karma #vazhipadu #graham #lagnam #poosam #pooram #kanni #meenam #kumbam #sathayam #thiruvathirai #pournami

Like & Share your favourite videos and comment on your views too:
Subscribe to Our Mercury News Communication Channel :

   / @mercurynewscommunication2864  


Our Face book Link :

  / mani.kandank.965  

Our What's App group Link :

https://chat.whatsapp.com/Eo8gdUJ3OUs...

Our Instagram Link :

https://www.instagram.com/invites/con...

தமிழ் மாதங்களில் கடக ராசியில் சூரியன் பயணிக்கும் அந்த 30 நாட்களே ஆடி மாதமாகும். கடக ராசியில் சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில்,ஒரே பாகையில் பயணிக்கும் அந்த நாளே ஆடி அமாவாசையாகும்.

In Tamil months, the 30 days in which the Sun travels through Cancer is the Aadi month. Aadi Amavasi is the day when the Sun and the Moon travel in the same star and in the same space in the sign of Cancer.

நமது ஜாதகத்தில் உள்ள 4 ஆமிடத்தில் சந்திரன் + ராகு இருப்பது முதல்தரமான தாய்வழி தோஷத்தையும்,தாய் வழி கர்மாவையும் தரக்கூடியது.அதே போல சுக்கிரன் + ராகு,செவ்வாய் + ராகு,சனி + ராகு இருப்பதும் தாய்வழி கர்மாவைக் குறிக்க கூடியவைகளாகும். லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் மாந்தி இருந்தால் தாய்வழியில் கொலை,தற்கொலை,விபத்து இவற்றால் ஏற்பட்ட துர்மரணங்களைக் குறிக்கும். இந்த மாந்தி தோஷத்திற்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் என்ற ஊரில். உள்ள ஸ்ரீ பரசுராமர் ஷேத்திரத்தில் கொலை,தற்கொலை,விபத்து போன்ற துர்மரணங்களால் பாதிக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு,முன்னோர்களுக்கு இந்த ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை ,தை அமாவாசை ஆகிய நாட்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது மிகச்சிறந்த பரிகாரமாக அமையும்.மிகச்சிறந்த பலனையும் தரும்.

The presence of Moon + Rahu among the 4 signs in our horoscope can give first-class maternal dosha and maternal karma. Similarly, the presence of Venus + Rahu, Mars + Rahu, Saturn + Rahu can also indicate maternal karma. If Manthi is placed in the 4th house of Ascendant, it indicates death due to maternal murder, suicide, accident. For this Manthi Dosha, in a town called Thiruvallam near Thiruvananthapuram, Kerala. Offering didithi tarpanam to the ancestors on the days of Adi Amavasi, Puratasi Amavasi and Tai Amavasi will be the best remedy for the souls who have suffered due to death, suicide, accident etc.

jothidam,jathagam,astrology,horoscope,rasi kattam,birth chart,transit,Aadi amavasai,Aadi pournami,Aadi kiruthikai,Aadi pooram,Aadi thapasu,ththi,tharpanam,karma,naksatra,lagnam,navamsam,panchangam,yogam,karanam,rahu/kethu.

show more

Share/Embed