விமான டயர் வெடித்ததால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு | Flight tyre bursted | Chennai airport
Dinamalar Dinamalar
2.74M subscribers
36,056 views
110

 Published On Oct 5, 2024

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டது. 148 பயணிகள் 9 ஊழியர்கள் என 157 பேர் விமானத்தில் இருந்தனர்.

இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையில் தரை இறங்கியது. ஓடுபாதையில் சென்றபோது பின்பக்கத்தில் இருந்த டயர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.#ChennaiAirport #FlightTyreBursted #Chennai #OmanFlight #Dinamalar

show more

Share/Embed