441 ஆம் ஆண்டு திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதாவின் 16வது மகா உன்னத கம்பீரமான பொற்தேர் பெருவிழா
ᴍᴀʀɪᴀ ᴊᴇʙᴀꜱᴛɪɴ ᴍᴀʀɪᴀ ᴊᴇʙᴀꜱᴛɪɴ
732 subscribers
7,012 views
87

 Published On Aug 5, 2023

ஏழு கடல் துறையுடன் எல்லோர்க்கும் அடைக்கலத் தாயாய் இன்முகம் காட்டி எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் திருமந்திரநகர்

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா பேராலய

441-ஆம் ஆண்டு பெருவிழா மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பனிமயத் தாயின் 16 வது மகா உன்னத கம்பீரமான பொற்தேர் பெருவிழா நல்வாழ்த்துக்கள்


Video by : @mariajebastin📸


பனிமய தாயின் தங்கத்தேர் பவனி


அதே நேரத்தில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் ஆண்டுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் நினைவு ஆண்டுகளில் மட்டும் தங்கத் தேர் பவனி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 முறை தங்கத் தேர் பவனி நடந்து உள்ளது. முதல் முறையாக 2.2.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. தொடர்ந்து 1872, 1879, 1895, 1905, 1908, 1926, 1947, 1955, 1964, 1977, 1982, 2000, 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடந்து உள்ளது.

15-வது முறையாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. இந்த ஆண்டு (2023) 16-வது முறையாக தூத்துக்குடி நகரில் பனிமய மாதாவின் தங்கத்தேர் பவனி நடக்கிறது.

🌟 முத்துக்குளித்துறையின்
விலையேறப்பெற்ற பொக்கிஷமே...

🌟 உம்மிடம் அண்டி வரும் மக்களை இனம் மத பாகுபாடின்றி அரவணைக்கும் தாயே...

🌟 எழில் கொஞ்சும் பொற்சுடரே...

🌟 நீங்கா புகழுடன் விளங்கும் லீலியே...

🌟 முத்துமாநகரின் பொற்பவளமே...

🌟 எங்களின் குலவிளக்கே...

🌟 தங்கத்தேர் நாயகியே வாழ்க...

🌟 பாவிகளுக்கு அடைக்கலமே வாழ்க...

🌟 துயருறுவோருக்குத் தேற்றரவே வாழ்க...

🌟 முத்துநகர் மக்களின் கண்ணீரை துடைக்க சந்தலேனா கப்பலில் வந்த எங்கள் அன்பான தாயே...

🌟 எங்களை உம் பாதத்தில் வைத்து பாதுகாத்துக் கொள்ளும் தாயே...

🌟பன்னீரு விண்மீன்களை மணிமுடியாய் அணிந்தவளே வாழ்க...

#thoothukudi #snowsbasilica #ave_maria
#ols #tuty #thoothukudinews #mathakovil
#jesus_christ #jesusislord #ols
#mathakovil #snows #ave_maria #thoothukudi #snowsbasilica


OUR LADY OF SNOWS BASILICA BASILICA CHURCH



#ave_maria

show more

Share/Embed