கீழடியிலிருந்து கீல் வரை: உலகக்குடிமகன் உருவாக்கம்
Narayanan Kannan Narayanan Kannan
9.37K subscribers
99 views
12

 Published On May 30, 2022

ஒரு உலகக் குடிமகன் உருவாகும் கதை சுவாரசியமானது. அன்று வாழ்ந்த போது புள்ளிகள் வைத்தேன். ஆனால் இன்று அப்புள்ளிகளை இணைக்கும் போது ஓர் அழகிய கோலம் தெரிகிறது. ஆனால் அன்று, பட்ட அவதி மட்டுமே தெரிந்தது. ஏதோவோர் கனவு இருந்தது. அதைப் பின் பற்றும் வெறி இருந்தது. உழைக்கத் திறன் இருந்தது. செக்கு மாடுகள் எங்கும் போவதில்லை. புதிய தடம் போடும் மாடுகள் உழைக்கும், முன்னேறி நடக்கும். இவ்விழியத்தில் கீழடிப்பையன் நோபல் நாயகர்களோடு ஒப்பு நோக்கத்தக்க ஆய்வுகள் செய்துள்ளான் என்பதே சேதி. ரசித்து, ‘விருப்பம் (லைக்)’ தெரிவியுங்கள். தொடர் வாசிப்புத் தொடுப்பளியுங்கள் (Subscribe my channel).

இக்கதையின் மறுபக்கம் கல்கியில்: https://kalkionline.com/author/nkannan

show more

Share/Embed