உயரமான கிளைகளைக் கவாத்து செய்ய கூடிய டெலஸ்கோப்பிக் லூப்பர் Telescopic looper 2m height.
JJ AGRI TOOLS JJ AGRI TOOLS
7.88K subscribers
17,224 views
243

 Published On Mar 11, 2023

உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை கவாத்து செய்ய சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த உறுதியான டெலஸ்கோபிக் லூப்பர் பயன்படுத்தலாம்.

மிகவும் உறுதியான அலுமினிய ஹேண்டில் மற்றும் கைகளை அசைப்பதன் மூலம் செயல்படக்கூடிய லுபர் கட்டர் இது.

மிகவும் இடுக்கமான இடங்களில் இருக்கக்கூடிய கிளைகளை கவர்ந்து செய்வதற்காகவே 360 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளக்கூடிய வெட்டும் பகுதியை கொண்டது.

2மீட்டர் உயரமுள்ள இந்த கருவி 32mm வரை வெட்டும் திறன் உடையது.

ஹைகார்பன் ஸ்டீல் ஆல்‌ஆன இதன் கட்டிங் டீத் மிகவும் உறுதியாகவும் துருப்பிடிக்காத தன்மையுடன் இருக்கிறது.

இதில் கைப்பிடியை இயக்குவதற்கு 1mm அளவுள்ள மிகவும் உறுதியான ரோப் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் மிக எளிதாக இயக்க முடிகிறது.

மரக்கிளைகளை வெட்டும் பொழுது குறைவான சக்தியை கொண்டு கிளைகளை கவாத்து செய்ய பயன்படுகிறது.
தரமான
தோட்டக்கருவிகள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமான
ஜெர்மனியைச் சேர்ந்த Wolf garten நிறுவனத்தின் தரமான தயாரிப்பு இது.
இது போன்ற பல நல்ல உபகமுள்ள கருவிகளை பற்றி தெரிந்து கொள்ள ‪@JJagritools‬ என்கிற சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் வீடியோ காட்டப்பட்டுள்ள இந்த கருவியை வாங்குவதற்கு 9943377763 என்ற எண்ணில் வாட்ஸ் அப் செய்யுங்கள்.


This sturdy telescopic looper can be used to avoid the hassle of trimming tall tree branches.

It is a looper cutter with a very sturdy aluminum handle and hand operated looper cutter.
It has a 360-degree swiveling cutting section for hooking branches in tight spaces.
This 2 meter tall tool is capable of cutting up to 32mm.
Made of high carbon steel, its cutting teeth are very strong and rustproof.
It is very easy to operate as the handle is attached with a 1mm very strong rope to operate it.
It is used to protect branches with less force when cutting tree branches.
Quality A pioneer in the manufacture of horticultural implements
This is a quality product from Wolf garten from Germany.
Subscribe to ‪@JJagritools‬ channel to know more useful tools like this. To buy this tool as shown in the video, WhatsApp on 9943377763

show more

Share/Embed