உயிர்த்த என் இறைவன் - Uyirtha en iraivan enai | Song of St. Thomas - புனித தோமையாரின் விசுவாச பாடல்
அருள்வாக்கு ARULVAKKU அருள்வாக்கு ARULVAKKU
63.8K subscribers
125,466 views
1K

 Published On Premiered Jul 3, 2020

உயிர்த்த என் இறைவன் - Uyirtha en iraivan enai | Song of St. Thomas - புனித தோமையாரின் விசுவாச பாடல்

உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார் - Uyirtha en iraivan enai

உயிர்த்த என் இறைவன் எனைத் தேடி வந்தார்
என் நம்பிக்கை பலமானதே
ஒருபோதும் இனி நான் அய்யம் கொள்ள மாட்டேன்
என் ஆண்டவரின் அடிதொட்டு நடப்பேன்
என் ஆண்டவரே என் தேவனே நீரே என் கடவுள்
அய்யா நீரே என் கடவுள்

1. என் கண்கள் என்ன பாக்கியம் செய்தன
கண்டேன் கண்டேன் என் தேவனைக் கண்டேன்
காயத் தழும்பினைத் தொட்டுப் பார்த்தேன்
விரல்களை அங்கு இட்டுப் பார்த்தேன்
நம்பினேன் நம்பினேன் என் ஆண்டவரை நம்பினேன்

2. உள்ளத்தில் நான் கண்ட பெருஞ்ஜோதியை
உலகெங்கும் எடுத்துரைப்பேன் ஒளியேற்றுவேன்
இனி மாறாது மறையாது என் நம்பிக்கை
அடி பிறழாது சிதையாது இறைமாளிகை
உலகெங்கும் நான் சொல்வேன் நற்செய்தியை
அன்பென்னும் ஆண்டவரின் திருப்பாடலை

#arulvakku #அருள்வாக்கு #pascha #easter #பாஸ்கா #ஈஸ்டர் #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass

show more

Share/Embed