God Who Hears Our Voice - Promise Sermon For February 2020 | Pas. A Thomasraj
ACA Church Avadi ACA Church Avadi
183K subscribers
86,411 views
0

 Published On Feb 1, 2020

Subscribe for the latest Sermons and Worships:
http://bit.ly/ACAChurchAVADI

Promise for February 2020 - ACA Avadi by Pas. A. Thomasraj.
God who hears our voice/நம் சத்தத்தை கேட்கும் தேவன்
சங்கீதம் 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
In my distress I called upon the LORD, and cried unto my God: he heard my voice out of his temple, and my cry came before him, even into his ears.
1. 1 Samuel/1 சாமுவேல் 1:10-11 - God will hear our voice of affliction and proliferate us. சிறுமையில் நம் சத்தத்தை கேட்டு பெறுக பண்ணுவார்
2. 2Chronicles/2 நாளாகமம் 20:11 - God will hear our voice and drive away those who drive us. நம்மை துரத்திவிட நினைப்பவர்களை கர்த்தர் துரத்துவார்
3. Isaiah/ஏசாயா 37:17 - God will remove the word of reproach and bless us. நம்மை நிந்திக்கும் வார்த்தைகளை நீக்கி கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

show more

Share/Embed