🔴 LIVE : Hitachi Energy - Global Technology & Innovation Centre - முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள்
TN DIPR TN DIPR
68K subscribers
3,931 views
69

 Published On Streamed live on Oct 4, 2023

TN - DIPR.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்

சென்னை, போரூரில்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால், எரிசக்தித் துறையில் தனித் திறன் வாய்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology & Innovation Centre) திறந்து வைத்து, விழாப் பேருரையாற்றுகிறார்கள்.

show more

Share/Embed