பாற்கரனில் உருகும் பார்தவியே | Padmini Narayanan | tamil audio novels | tamil novels audiobooks
Nirosha Karthick  Audio Novels Nirosha Karthick Audio Novels
12.4K subscribers
32,107 views
667

 Published On Sep 15, 2024

   • பாற்கரனில் உருகும் பார்தவியே | Padmin...  
PTN பத்மினி நாராயணனின், "பாற்கரனில் உருகும் பார்தவியே"
விவரம் அறியாவயதில் தன் சொந்த குடும்பத்தினராலே ஒதுக்கிவைத்து வீதியில் தனித்துவிடப்பட்டு குடும்ப உறவுகளையே வெறுக்கும் நாயகன் ஒருபுறம்.. தன் வாழ்க்கையின் மொத்த சந்தோசமே தனது குடும்பமும் உறவுகளும்தான் என்று கும்பதினருக்காக எதுவும் செய்யும் நாயகி மறுபுறம்.. வெவ்வேறு கோணத்தில் இருக்கும் இருவரது வாழ்க்கையும் காதலெனும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க.. காதலோடு தொடங்கிய இவர்களது பயணம் கல்யாணத்தில் தொடர்ந்து மகிழ்ந்திடும் நேரம் சுற்றியிருக்கும் துரோகங்கள் துகிலுரித்து தத்தம் சுயரூபத்தை காட்டியபடி பெண்ணவளின் கற்பை பணயமாய் வைத்து இருவரது இல்லறத்தை கெடுக்க நினைத்திட, மானத்தையே உயிரினும் மேலாக நினைக்கும் மங்கையவளை தக்க சமயத்தில் வந்து காத்திவானா ஆணவன்..? முழுக்க முழுக்க காதல் நட்பு ரொமான்ஸ் குடும்பம் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே கேட்டு மகிழுங்கள்…!

To read in kindle: https://amzn.in/d/0voXxp7

#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#ramanichandrantamilnovelsaudio
#lovestorytamil
#newtamilnovels
#novelsintamil
#noveltamil
#tamilkathaigal
#tamilnovel
#tamilnovelstory
#tamilromancenovels
#niroshakarthicknovels
#nishalakshminovels
#niroshakarthickaudionovels
#தமிழ்ஒலிப்புத்தகம்
#ஒலிப்புத்தகம்
#தமிழ்நாவல்கள்
#நிரோஷாகாரத்திக்நாவல்கள்
#நிரோஷாகார்த்திக்ஆடியோநாவல்கள்

show more

Share/Embed