சக்தியானவள்சிவபெருமானை தழுவிக்கொண்டுமுத்தம்கொடுத்தஇடம்தெரியுமா/சிவக்கொழுந்தீஸ்வரர்ஆலயம்கும்பகோணம்அரு
தமிழ் பாலாறு தமிழ் பாலாறு
2.15K subscribers
204 views
10

 Published On Aug 28, 2024

சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் ஸ்ரீசக்தி முத்தம்/இந்த ஊர் எங்கே இருக்கிறது தெரியுமா கும்பகோணம் அருகிலேயே பட்டீஸ்வரன் அருகிலே ஒப்பிலியப்பன் கோயில் அருகில் இருக்கிற ஒரு சிறிய கிராமத்திலே அற்புதமான திருக்கோயில்/திருஞானசம்பந்தருக்கு முத்து பந்தல் அமைத்து கொடுத்த இடம்/அப்பர் சுவாமிகள் திருவடி தீட்சை கேட்டபோது இறைவன் திருநள்ளாறுக்கு வா என்று அருள் பாலித்த இடம்/அம்மையானவள் சிவபெருமான் லிங்க பானத்தை தழுவிக் கொண்டு முத்தமிட்டுக் கொண்டு இருக்கிற காட்சி உள்ள இடம்/அப்பர் சம்பந்தர் பாடிய தளம்/காவிரி தென்கரை தளம்/ஆன்மீகம் தமிழ் பேச்சு கவிஞர் இலக்குமிபதி வாரியார் தாசன் வேலூர்/

show more

Share/Embed