பச்சை சாத்தி வீதி உலா | திருச்செந்தூர் மாசி திருவிழா 2024
Namma Tiruchendur Namma Tiruchendur
44.6K subscribers
2,785 views
124

 Published On Feb 21, 2024

பச்சை சாத்தி வீதி உலா | திருச்செந்தூர் மாசி திருவிழா 2024 ‎@NammaTiruchendur 

திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா -2024
8-ஆம் திருநாளான இன்று காலை 11:30 மணியளவில் சுவாமி ஆறுமுக நயினார்
பச்சை சாத்தி சப்பரத்தில் பாளையங்கோட்டை பாப்புலர் திரு.ம.மனகாவலம் பிள்ளை குமாரர்கள் ,அக்தார்கள் ம. கணபதியாபிள்ளை,சு.பாலசுப்பிரமணியன், ம.தியாகராஜன் மண்டகப்படியில் இருந்து எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வரும் திருக்காட்சிகள்.
பக்தர்கள் கடும் கூட்ட நெரிசலில் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்..

தொடர்ந்து திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றிய தகவல்களுக்கு @nammatiruchendur
சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க மக்களே! 🙏🦚♥️

video link ;

சிவப்பு ,வெள்ளை மற்றும் பச்சை சாத்தி என்றால் என்ன?

   • சிவப்பு வெள்ளை மற்றும் பச்சை சாத்தி  ...  

#tiruchendur #tamilnadu #travel #tiruchendurtemple #tiruchendurmurugan #murugan #திருச்செந்தூர் #india #tirunelveli

show more

Share/Embed