Sarabeshwarar worship | சரபேஸ்வரர் வழிபாடு | தேச மங்கையர்க்கரசி | Desa Mangayarkarasi
Athma Gnana Maiyam Athma Gnana Maiyam
3.63M subscribers
158,427 views
3K

 Published On Apr 5, 2019

சரபேஸ்வரர் தோற்றம், வரலாறு, அமைந்துள்ள முக்கிய கோயில்கள் மற்றும் அவரை வழிபட வேண்டிய முறைகள் என அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தெளிவாக அளித்துள்ளார்.

சரபேஸ்வரரிடம் கேட்க வேண்டிய வேண்டுதல்கள் எவை? என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.

சங்கடங்களைப் போக்கி வெற்றியை மட்டுமே தரும் சரப வழிபாட்டினை அனைவரும் மேற்கொண்டு பயன்பெறுங்கள்.

ஆத்ம ஞான மையம்

show more

Share/Embed