Visuvaasiyungal | Blessed Prince P| Prabhu Isravel | Vijay Aaron Elangovan | Tamil Christian Song
blessedprince.org blessedprince.org
5.92K subscribers
13,387 views
251

 Published On Premiered May 28, 2022

#blessedprince #visuvaasiyungal
Song | Visuvaasiyungal
Lyrics | Pastor. Prabhu Isravel
Tune composed, Music Arranged and Programmed by | Rev. Vijay Aaron Elangovan
Sung | Blessed Prince P
Backing Vocals | Aksarah Grace
Acoustic & Electric Guitars | Reeves
Flute | Shaji
Vocal Recording | RG Records, Rohith Godfrey, Nagercoil
Mixed and Mastered | Jerome Allan Ebenezer
Video Editing & Coloring | Paramesh A.P
Camera Asst | Abhiskeh
Poster Design | James Britto
Audio Production | Pastor. Prabhu Isravel | Blessed Prince P
Thanking God for my family & friends.
Executive Producer | Blessed Prince P
Produced & Released by | Blessed Prince Ministries, India
Reach us: FB, WEB, YouTube | blessedprince.org
Contact Us | 8220029986 / 9487899986
Mail | [email protected]
BLESSED PRINCE MINISTRIES © 2022

விசுவாசியுங்கள் - பெற்று கொள்வீர் வெற்றியை
விசுவாசியுங்கள் - பெற்று கொள்வீர் அற்புதம்
விசுவாசியுங்கள் - வெற்றி நிச்சயம்
விசுவாசியுங்கள் - அற்புதம் நிச்சயம்

விசுவாசித்தால் ஜெயமே
விசுவாசித்தால் வெற்றியே
விசுவாசித்தால் அற்புதம்
விசுவாசித்தால் உய்ரவே

ஆபிரகாம் விசுவாசிதான்
ஆசீர்வதித்தார் தேவனே
ஈசாக்கு விசுவாசிதான்
நூறு மடங்கு கர்த்தர் கொடுத்தாரே

விசுவாசித்தால் ஜெயமே
விசுவாசித்தால் வெற்றியே
விசுவாசித்தால் அற்புதம்
விசுவாசித்தால் உய்ரவே

அன்னாள் விசுவாசித்தாள்
தேவன் தலைமுறையை கொடுத்தாரே
யோசேப்பு விசுவாசிதான்
சிகரத்தில் தேவன் வைத்தாரே

விசுவாசித்தால் ஜெயமே
விசுவாசித்தால் வெற்றியே
விசுவாசித்தால் அற்புதம்
விசுவாசித்தால் உய்ரவே

show more

Share/Embed