மைக் செட் கணெக்சன் முறையை அறிந்துகொள்வோம் Public Address System Connection
SAI EDUCATION TUBE SAI EDUCATION TUBE
8.23K subscribers
385,538 views
3.8K

 Published On Aug 3, 2020

This video Introduces the principle and Connection methods of a Public Address System.
பள்ளி கல்லூரி மற்றும் பொது விழாக்களில் மைக்செட் வைக்கும் போது ஆம்ப்ளிபயர், மைக், ஸ்பீக்கர் அல்லது ஹாரன் யூனிட்களுக்கு எப்படி இணைப்பு கொடுப்பது என்று விளக்குகிறது.

யூனிட்களின் மின் எதிர்ப்பு மதிப்பை (இம்பிடன்ஸ்) மல்ட்டி மீட்டரில் அளக்க முடியாது. மின்தடை மட்டுமே அளக்க முடியும். மின்தடை zero தான் இருக்கும். மின் எதிர்ப்பு impedance மதிப்பு யூனிட் மீது அச்சிடப்பட்டிருக்கும்.

How to know the Impedance of driver unit. It is inscribed on the Driver Unit. no need to measure it using multimeter.

ஒயர்லெஸ் மைக் இணைக்கும் முறை வீடிஓ லின்க்: (விரைவில்..)

show more

Share/Embed