அருள்மிகு பூமலை ஆஞ்சநேயர் திருக்கோயில், பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம். Poomalai Anjaneyar Temple
ஆன்மிகம் அறிவோம் ஆன்மிகம் அறிவோம்
11.6K subscribers
1,437 views
38

 Published On Nov 11, 2020

லாலாபேட் ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் திருக்கோயில்
   • லாலாபேட் ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் திருக்கோய...  

அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில், பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம்

அருள்மிகு பூமலை சஞ்சீவிராயர் மற்றும் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில் பாடாலூர் ஊருக்கு வடக்கே ஸ்ரீ ஆஞ்சநேயர் இமயமலையிலிருந்து பெயர்த்து எடுத்து வந்த மலையிலிருந்து விழுந்த சிறுகுன்று பூமலை என்று அழைக்கப்படுகிறது.

இம்மலையின் உச்சியில் எழுந்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பெருமாள் பூ மலை சஞ்சீவிராயர் என்றழைக்கப்படுகிறார் மேலும் அவ்வாறு இம்மலையின் அடிவாரத்தில் பக்தர்களுக்காக இறங்கி வந்து அருள்மிகு வழித்துணை ஆஞ்சநேயர் காட்சி தருகிறார் ஆயிரம் அடி உயரமுள்ள பலவிதமான நோய்களை நீக்கவல்ல சஞ்சீவி மூலிகைகள் பசுமை நிறைந்த எழிலோடு மூலிகை மணம் கலந்த குளிர்ந்த தென்றல் காற்று வீசும்

இம்மலையின் ஒவ்வொரு பௌர்ணமி தோறும் வந்து வணங்குவதால் எல்லா நன்மையும் கிடைக்கப் பெறுவர்.

சனிக்கிழமை மட்டுமே மலையின் உச்சிக்கு செல்ல அனுமதி உண்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படும்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூர் பெரம்பலூர் மாவட்டம்

Location https://www.google.com/maps/place/Sri...

show more

Share/Embed