தொலைபேசி எண், 1100 வழியாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தங்கள் குறைகளை பதிவு செய்வது எப்படி?
Legal Step Legal Step
13.3K subscribers
5,031 views
159

 Published On Apr 12, 2022

கட்டணமில்லா தொலைபேசி எண், 1100 வழியாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தங்கள் குறைகளை பதிவு செய்வது எப்படி? Subscribe Our Channel

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இங்குபுகார் அல்லது பெட்டிஷனை அப்ளை பண்ண உங்களுக்கு தேவையானது மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் இருந்தால் போதும். இந்த முகவரியில் (http://cmcell.tn.gov.in/register.php)
சென்றால் நீங்கள் யூஸர் ஐடி பாஸ்வோர்டை ரிஜஸ்டர் செய்து பெட்டிஷன் கம்பிளெயின்ட் எழுதுவது மட்டுமில்லாமல் இதன் அக்னலாஜ்மென்ட் உடனே உங்கள் மின்னஞ்சலுக்கு ரெஃபரன்ஸ் நம்பரோடு வரும் அது போக கைத்தொலைப்பேசிக்கு குறுந்தகவல் மூலமாகவும் வரும். இந்த முகவரியில்(http://cmcell.tn.gov.in/login.php) உங்கள் பெட்டிஷன், கம்ப்ளெயின்டை நீங்கள் எந்த நிலையில் இருக்கிறது என டிராக் செய்ய முடியும். அது போக இந்த பெட்டிஷ்ன்களை அவசரகதியாக அந்த டிப்பார்டெமென்டுக்கும் ஃபார்வொர்ட் செய்ய தலைமை செயலகத்தில் தனிப்பிரிவு இயங்குகுறது.

கடிதம் மூலம் அனுப்ப வேண்டியவர்கள் இந்த முகவரிக்கு எழுதலாம்….

Chief Minister’s Special Cell ,
Secretariat, Chennai – 600 009. Phone Number : 044 – 2567 1764
Fax Number : 044 – 2567 6929 E-Mail : [email protected]

show more

Share/Embed