Can clean plastic vessels in 10 minutes / 10 நிமிடங்களில் சுலபமாக சுத்தம் செய்யலாம் / DIY
DIY with KALAI DIY with KALAI
4.36K subscribers
1,132 views
11

 Published On Feb 13, 2022

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களில் தண்ணீரில் உள்ள உப்புக் கறை படிந்து பார்க்கவே அழுக்காகத் தெரியும். இதை பாத்திரம் சுத்தம் செய்வதுபோல் சுத்தம் செய்வது மிகவும் கடினம். நீண்ட நேரம் தேய்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இதுபோன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களை ஆசிட்டைக் கொண்டு சுலபமாக சில நிமிடங்களிலேயே சுத்தம் செய்துவிட முடியும். ஆனால், சிறிது கவனமாகச் செயல்பட வேண்டும்.
ஆசிட்டைப் பயன்படுத்தி சுத்தம் செய்யும் முறை குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நீங்களும் செய்து பார்த்து பயனுள்ளதாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வீடியோ லிங்கை அனுப்புங்கள். உங்களின் மேலான கருத்துகளை அவசியம் கீழே தெரியப்படுத்துங்கள். இதுவரை எனது சானலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்துவிட்டு, பெல் ஐகானை அழுத்துங்கள்.

show more

Share/Embed