மரண பயம்: மாடி வீடு கட்டாத மக்கள்; வினோத தமிழக கிராமம் | Tamil Nadu | Village Life
BBC News Tamil BBC News Tamil
2.19M subscribers
13,898 views
280

 Published On Jul 3, 2021

சென்னை போன்ற மாநகரங்களில் உள்ள வீடுகளுக்கு இணையான வசதிகளுடன் தற்காலத்தில் கிராமப்புற பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், மாடி வீடுகளே இல்லாத வினோத கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளதென்றால் நம்ப முடிகிறதா?

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருத்தராஜாபாளையத்தில்தான் இப்படி ஒரு வினோத நடைமுறையை கடந்த 150 ஆண்டுகளாக இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்

#தமிழ்நாடு #Strange #Village

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

show more

Share/Embed