Published On Nov 2, 2021
வாடிக்கையாளர்களுக்கு இனிய வணக்கம்.🙏
தீபாவளி 💥விற்பனை இந்த வாரம் வரும் சனிக்கிழமை (30/10) அன்று தொடங்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.🙋♂️
விற்பனை நேரம் மற்றும் விலை பின்னர் தெரிவிக்கப்படும்.
தீபாவளி 💥விற்பனை என்பதால் முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 🤷♂️
உங்கள் கடை இறைச்சிக்கு, மேய்ச்சல் முறையில் வளர்க்கப்பட்ட வெள்ளாடுகள் ஆடுகள்,🐐 சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் எங்களிடம் கிடைக்கும்.
தொடர்பு கொள்ள 📞 9176922822 / 722.
Wright Goat Farm. ஊரப்பாக்கம், சென்னை.
💥🐐💥🐐💥🐐💥🐐💥
show more