நாற்காலியில் உட்கார்ந்து தொழுவது எப்படி | குர்ஆன் சுன்னா அடிப்படையில்
AlHuda Tamil AlHuda Tamil
4.24K subscribers
196,923 views
2.6K

 Published On Premiered May 12, 2024

Original Content -    • كيفية الصلاة على الكرسي  

جزاك الله خيرا لفضيلة الشيخ فرحان العنزي

இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டாவது தூண் - தொழுகை. இது இஸ்லாத்தின் mukkiyamaana அடிப்படை அம்சமாகும். சுயநினைவோடு வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் தொழுகையில் இருந்து விடுப்பு இல்லை. ஆகவே நாம் இந்த தொழுகையை முறையாக அதன் சட்ட திட்டங்களை விளங்கி நிறைவேற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும்

show more

Share/Embed