Lebanon-ல் எகிறும் உயிர்பலி; Israel பெரும் போருக்கு இழுத்துவிடுகிறதா?
BBC News Tamil BBC News Tamil
2.2M subscribers
24,573 views
513

 Published On Sep 24, 2024

லெபனான் முழுவதும் ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்த சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள், இந்த சக்தி வாய்ந்த, இரான் ஆதரவு பெற்ற ஷியா ராணுவக் குழு தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

தொலை தொடர்பு கட்டமைப்பு சீர்குலைவு, போராளிகள் காயம், தலைவர்கள் படுகொலை போன்றவற்றுடன் அதன் ராணுவ உள்கட்டமைப்பும் , தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நெருக்கடியை ஹெஸ்பொலா எதிர்கொண்டுள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Isreal #Lebanon #Hezbollah

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

show more

Share/Embed