எள்ளு சாதம் | Sesame Rice In Tamil | Ellu Podi Sadam | Lunchbox Recipe for Kids |
HomeCooking Tamil HomeCooking Tamil
1.12M subscribers
33,523 views
622

 Published On Mar 18, 2024

எள்ளு சாதம் | Sesame Rice In Tamil | Ellu Podi Sadam |Lunchbox Recipe for Kids | ‪@HomeCookingTamil‬

#ellusatham #sesamerecipe #lunchboxrecipestamil #varityrice

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sesame Rice:    • Sesame Rice Recipe | Ellu Podi Sadam ...  

Our Other Recipes
ஆந்திரா வெஜ் புலாவ்:    • ஆந்திரா வெஜ் புலாவ் | Andhra Veg Pula...  
டைனமைட் காலிஃபிளவர்:    • டைனமைட் காலிஃபிளவர் | Dynamite Caulif...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

எள்ளு சாதம்
தேவையான பொருட்கள்

எள்ளு பொடி செய்ய

கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/37WWRsA)
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி ( https://amzn.to/3KBntVh)
சீரகம் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
காய்ந்தமிளகாய் - 8 (Buy: https://amzn.to/37DAVT1)
மிளகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
புளி (Buy: https://amzn.to/2Sh3kJG)
கொப்பரை தேங்காய் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/393XgcY)
எள்ளு - 3 மேசைக்கரண்டி (BUY:https://amzn.to/3OuTYpx)
கல் உப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3OrZ9qe)

எள்ளு சாதம் செய்ய

எண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/37WWRsA)
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி ( https://amzn.to/3KBntVh)
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3s5kqyk )
முந்திரி பருப்பு (Buy: https://amzn.to/3DS0FNr)
கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp )
காய்ந்தமிளகாய் - 2 (Buy: https://amzn.to/37DAVT1)
கறிவேப்பிலை
வேகவைத்த சாதம்
எள்ளு பொடி - 3 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
நெய் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RBvKxw)

செய்முறை
1. கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
2. பின்பு சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
3. மிளகு, புளி சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். பின்பு கொப்பரை தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
4. பின்பு எள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
5. பிறகு கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
6. நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
7. அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும்.
8. பின்பு கடுகு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
9. பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து கலந்துவிடவும்.
10. பின்பு எள்ளு பொடி சேர்த்து கலந்து கடைசியாக நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
11. எள்ளு சாதம் தயார்.

Sesame Rice is a tasty rice recipe which can be made in a few minutes. For this flavored rice, we first need to prepare a sesame powder which adds all the taste to the rice. This powder is easy to make. You can make it and store it for more than a week but preparing the sesame powder freshly whenever you want gives you a better taste. To know how to make the powder and a nice rice with it, watch the full video. I have used freshly cooked regular rice in this recipe but you can also use leftover regular rice or basmati rice if you want. This is a great lunchbox recipe too. So try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

show more

Share/Embed