புது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா? Marraige, Constructing Home..Is thisLife?| Sadhguru Tamil
Sadhguru Tamil Sadhguru Tamil
871K subscribers
87,139 views
1.4K

 Published On Apr 30, 2015

புது வீடு, கல்யாணம்... இதுதான் வாழ்க்கையா?

“என்ன இருந்தாலும் சொந்த வீட்டுல வாழற மாதிரி வராது?” என்று சொல்லி கஷ்டப்பட்டு புது வீடு ஒன்று கட்டிவிடுகிறோம்! “காலா காலத்துல கல்யாணம் பண்ணுங்க தம்பி!” என்று சுற்றத்தார் தொந்தரவு கொடுக்க கல்யாணமும் செய்துகொள்கிறோம்! இதையெல்லாம் செய்துவிட்டால் வாழ்க்கை முழுமை அடைந்து விடுமா? சத்குருவின் இந்த உரை உண்மை உணர்த்துகிறது!


Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
   / anandaalai  

Find latest updates, photos & information on Isha Tamil Website
http://isha.co/tamil

Like us on Sadhguru Tamil Facebook page
  / sadhgurutamil  

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
  / ishatamil  

show more

Share/Embed