Nambikaiyanavare | நம்பிக்கையானவரே | Tamil Christian Song | Jaison Dani |
ENNAI AZHAITHEER | என்னை அழைத்தீர் ENNAI AZHAITHEER | என்னை அழைத்தீர்
298 subscribers
2,111 views
117

 Published On Sep 21, 2024

Get ready to worship with our brand new song!

Song Title: Nambikaianavare
Release Date: 22nd September 2024, Sunday, 10 AM

We are faithful, but our faithfulness is not why Jesus is faithful. He is faithful because He is Jesus!" - 2 Timothy 2:13 (KJV)

Song Lyrics,

உம் நாமத்தை பாடிவர என்னை உருவாக்கின தெய்வமே உம் மகிமையை சொல்லி வர என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

கேடகமும் மகிமையும் நம்பிக்கையானவரே


நன்மையும் இல்லாத என்னையும் நீர் உயர்ந்த ஸ்தலத்தில் நிறுத்தி வைத்தீர் - ஒரு
நல்லவராய் எபிநேசராய் என்னை இதுவரை நடத்தி வந்திர்.

கரங்களினால் என்னை ஏந்திக் கொண்டிர் உன் காருண்யத்தால் என்னை அணைத்துக் கொண்டீர் - உம்
துணையாளராய் நல்மேய்ப்பராய் என்னை இதுவரை நடத்தி வந்திர்


Um naamathai paadivara ennai uruvakina deivame um magimaiyai sollivara ennai peyar solli azhaithavare

Kedagamum magimaiyum nambikaiyanavare

Nanmaiyum illatha ennaiyum neer uyarntha sthalathil niruthi vaitheer - oru nallavarai epinesarai ennai ithuvarai nadathi vantheer

Karangalinal ennai enthi kondeer un kaaruniyathal ennai anaithu kondeer - Um thunaiyalarai nalmeiparaai ennai ithuvarai nadathi ventheer





Credits:
Lyrics, Tune, and Sung by: Bro. Jaison Dani (Ramarajan Manikam)
Music: Ruben Anderson
Recording Studio: SP Studio (Jalahalli, Bangalore)
Sound Engineer: Sathish Babu
Backing Vocal: Ruben Anderson
Editing: Rajasekar Raja
DOP: Rowthram Vicky

Released on behalf of: Apostolic Worship Church, Hosur

Social Media Management: JDon

#EnnaiAzhaitheer #ApostolicWorshipChurch #JaisonDani #RubenAnderson #NewSongRelease #WorshipMusic #ChristianMusic #JDON #FaithfulJesus

show more

Share/Embed