சூப்பரா நாட்டு கோழி சூப்பும், வறுவலும் செய்றது எப்படினு பாப்போம் வாங்க...
Sakthi latha kitchen 👩‍🍳 Sakthi latha kitchen 👩‍🍳
18 subscribers
44 views
2

 Published On Aug 27, 2024

சூப்பரா நாட்டுக்கோழி சூப்பும், வறுவலும் செய்றது எப்படினு பாப்போம் வாங்க...

தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி -- 1கி
சீராக தூள் -- 1 1/2 ஸ்பூன்
சோம்பு தூள் --11/2 ஸ்பூன்
சூப் :
தக்காளி --1
பெரிய வெங்காயம் --1/2
சின்ன வெங்காயம் -- 10
மிளகாய் --3 கிரியது
இஞ்சி பூண்டு -- இடித்தது சிறிது
பட்டை -- சிறிது
கிராம்பு -- 4
பிரிச்சு இழை --1
ஏலக்காய் -- 2
மிளகாய் தூள் -- 1/2 ஸ்பூன்
வறுவல் :
சின்ன வெங்காயம் --15
தக்காளி --2
லெமன் ஜூஸ் --1/2 ஸ்பூன்
வறுவலுக்கு தேவையான மசாலா :
சோம்பு -- 1ஸ்பூன்
சீரகம் --1 ஸ்பூன்
மிளகு --1/2 ஸ்பூன்
மல்லி -- 2ஸ்பூன்
பச்சரிசி --1 ஸ்பூன்
பட்டை --1 துண்டு
கிராம்பு --3
கசகசா --1/2 ஸ்பூன்
தேங்காய் -- 2ஸ்பூன்

show more

Share/Embed