இந்த ரசம் எல்லாருக்கும் பிடிக்கும் | Tasty & Easy Recipe | Mallika Badrinath | Poongaatru
Poongaatru Poongaatru
60.1K subscribers
48,064 views
667

 Published On Apr 2, 2024

#healthyreceipe #foodporn #healthyfood #tasty #tastyfood #tastyrecipes #tastyfoods #healthyrecipes #foodforbaby #foodlover #new #stayhome #easyrecipe #easyfood #rasam #foodies #healthylifestyle #mallikabadrinathveetusamayal #poongaatru #drvsnatarajan #seniors #elderly #elderlycare #aging ‪@mallikabadrinathveetusamay4838‬

வீட்டில் உள்ள பெரியவங்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடிக்குற மாதிரி சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த ரசம் எப்படி செய்வது? என்பதை பற்றி இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் அவர்கள்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல்.

இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.

ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.

பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!

பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

இனி எல்லாம் வசந்தமே!

For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai – 600017

Landline : 044-48615866 | Mobile : 9994902173

Email: [email protected]
Website: www.drvsngeriatricfoundation.com

show more

Share/Embed