28 “நிலமிசை நீடுவாழ் வார்! - முனைவர் து. சத்தியபாமா முத்தமிழ்ச்செல்வன்
chamundi vivekanandan harimanikandan chamundi vivekanandan harimanikandan
7.3K subscribers
119 views
0

 Published On Mar 17, 2021

வணக்கம் !! 
ஆத்ம கமலம் - அகர ஒளி இணைந்து வரவேற்கும் 
“Online சத்சங்கம்” (ஒவ்வொரு ஞாயிறும் 11.30 am IST)

இந்த (28) வார தலைப்பு: “நிலமிசை நீடுவாழ் வார்!

வழங்குபவர்: முனைவர் து. சத்தியபாமா முத்தமிழ்ச்செல்வன், MA, B.Ed, M.Phil, Ph.D,
இந்தியாவில் பள்ளி தமிழாசிரியராகவும், கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றி, சிங்கப்பூரில் பகுதிநேர மற்றும் துணைப்பாட ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
விருது - டில்லி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற ஆய்வரங்கத்தில் கலந்துகொண்டு பேசியதற்காக தமிழ்ச்சிற்பி விருது; முனைவர் பட்ட ஆய்விற்காக வ.சுப. மாணிக்கனார் விருது பெற்றவர்;
இரண்டு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார் - 1. திருஅருட்பாவில் திருவாசகத்தின் தாக்கம்; 2. சீர்த்திருத்த சிந்தனையாளர் வள்ளலார்;
கவிதை எழுவது, புத்தகம் படிப்பது, மௌனம், சொற்பொழிவு போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்;
பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார்;
வேத வாக்கு - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.
பல ஆண்டுகளாக கல்வி மற்றும் சமுதாய தொண்டடாற்றி வருகிறார்;

தேதி: ஞாயிறு, 14th March 2021
நேரம்: 11.30 AM IST
கட்டணம்: இறை பக்தி; Open to All

கடந்த வார சத்சங்கங்கங்கள் காண: https://t.ly/bwsv (YouTube)
சத்சங்கம் பற்றி உடனுக்குடன் தகவல் பெற இணையுங்கள் Telegram Group: https://t.ly/rRfa FaceBook: https://t...
நமது சத்சங்கத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்ற விரும்புபவர்கள் பதிவு செய்ய: https://t.ly/bkvf
Google Meet இணைவதற்கான வழிமுறை (Tutorial Link): https://t.ly/pzRO (YouTube)
-- 
அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள்,
ஹரி மணிகண்டன் வி | +91 – 9841267823
வீரா கி | +91 – 9840646368
பூர்ணிமா சுகுமார், சிங்கப்பூர்
குழு - ஆத்ம கமலம் | அகர ஒளி  

Greetings!   
Aathma Kamalam – Ahara Oli !! Jointly organize
“Online Sathsangam” (Every Sunday 11.30 am Series)

This week (28) Topic: “நிலமிசை நீடுவாழ் வார்! -”

Presenting by: Dr Sathyabama Muthamilselvan, MA, B.Ed, M.Phil, Ph.D,
Working as a Part time Teacher in Singapore; Worked as a College Lecturer, School Teacher in India;
Awards – TamilSirpi award from Delhi Tamil Sangam; Manikanaar award for her Ph.D., research
Published 2 Books - 1. திருஅருட்பாவில் திருவாசகத்தின் தாக்கம்; 2. சீர்த்திருத்த சிந்தனையாளர் வள்ளலார்;

Time & Date: 11.30 AM IST, Sunday – 14th March 2021
Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.goo... Google Meet Code: bwb-ohje-fzd
Open to All

To watch last week’s sessions: https://t.ly/bwsv (YouTube)
To get update about the webinar, Please join the Telegram Group: https://t.ly/rRfa FaceBook https://t....
To Register as Speaker: https://t.ly/bkvf
Google Meet Joining Tutorial Link: https://t.ly/pzRO (YouTube)
-- 
Thanks and Regards, 
Coordinators: 
Hari Manikandan V
Veera K | +91 – 9840646368
Poornima Sukumar, Singapore
Team  - Aathma Kamalam | Ahara Oli

show more

Share/Embed