குணசாலியான பெண்ணே || Gunasaliyana Penne || Women's Fellowship
Jerson Immanuel Jerson Immanuel
401 subscribers
431 views
6

 Published On Sep 24, 2024

Women's Fellowship Special Song 2024

Lyrics:

குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே
குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே

கர்த்தரின் கரத்தில் என்றும் அலங்கார கிரீடம் நீயே
கர்த்தரின் கரத்தில் என்றும் அலங்கார கிரீடம் நீயே

குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே

1.
வேதத்தின் வெளிச்சத்திலே விவேகமாய் நடப்பவளே
வேதத்தின் வெளிச்சத்திலே விவேகமாய் நடப்பவளே
கலங்கரை விளக்காக கரை சேர்ப்பாய் குடும்பத்தையே
கலங்கரை விளக்காக கரை சேர்ப்பாய் குடும்பத்தையே

குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே

2.
இரவிலே உன் விளக்கு அணையாமல் இருப்பது போல்
இரவிலே உன் விளக்கு அணையாமல் இருப்பது போல்
இல்லாத ஏழைகட்கு எந்நாளும் இரங்கிடுவாய்
இல்லாத ஏழைகட்கு எந்நாளும் இரங்கிடுவாய்

குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே

3.
மரண பரியந்தமும் உண்மையாய் வாழ்பவளே
மரண பரியந்தமும் உண்மையாய் வாழ்பவளே
வாடாத கிரீடத்தையே விண்ணினில் பெற்றிடுவாய்
வாடாத கிரீடத்தையே விண்ணினில் பெற்றிடுவாய்

குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே
குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே

கர்த்தரின் கரத்தில் என்றும் அலங்கார கிரீடம் நீயே
கர்த்தரின் கரத்தில் என்றும் அலங்கார கிரீடம் நீயே

குணசாலியான பெண்ணே- ராஜ
கிரீடம் சூடம் பெண்ணே

show more

Share/Embed