#இயற்கை
logu iyarkai vivasayam logu iyarkai vivasayam
18.5K subscribers
9,955 views
199

 Published On Dec 15, 2023

###‪@refugiomental6032‬ #mass நண்பர்களுக்கு வணக்கம் லோகு இயற்கை விவசாயி உங்களுடன் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது பார்த்தீங்கன்னா ஒரு விவசாயி விவசாயம்னா என்னனு தெரியாம இருந்து இயற்கை விவசாயம் காத்துகிட்டு இன்னைக்கு வந்து புதுகை fm ல வந்து உரையாற்ற அளவுக்கு வளர்ந்து இருப்பது ஒரு பெரிய விஷயம் அதோடு மட்டும் இல்லாமல் லோகு இயற்கை விவசாயம் என்ற youtube சேனலை வைத்து அத வந்து எல்லாருக்கும் கத்துக்கணும் அப்படிங்கறதுக்காக அன்றாடம் வேலைகளை விவசாய பணிகளை youtube-யில் பதிவிடுவது மற்றும் அவருடன் 97 87 155461 அவருடைய செல் நம்பருக்கு போன் பண்ணி அவருடைய சந்தேகங்களை அவர்கிட்ட கேட்கும் போது அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளிப்பதோடு விவசாயிகளுக்கு பல விஷயங்களை பயிற்சியின் மூலம் கற்றுத் தருகிறார் லோகு இயற்கை விவசாயி ######9787155461 #இயற்கை #லோகு #like #mass

show more

Share/Embed