NASA வின் ஆராய்ச்சிக்கு சுனிதாவின் உயிர் பணயமா.?
Moovarnam Moovarnam
260 subscribers
277 views
16

 Published On Premiered Aug 29, 2024

#moovarnam | #news | #sunitawilliams | #nasa | #nasaupdates

THE NANDA'S SHOW
Orbital Flight Test ற்காக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா என்ற அச்சம் உலகம் முழுவதும் இருந்தாலும், நாசா மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் நிச்சயம் நல்லபடியாக திரும்புவார் என்று நம்பிக்கை கொடுக்கின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளியில் தற்காலிகமாக இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கி இருக்கிறார், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்று தகவல்.
பிப்ரவரி மாதத்திற்குள் பூமிக்கு வருவார் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

show more

Share/Embed