சுவையான மசாலா பொரி செய்து எப்படி??Home Make Masala Pori
Mr. SasiG Mr. SasiG
3.91K subscribers
349 views
0

 Published On Apr 16, 2020

மசாலா பொரி என்பது எல்லா வயதினராலும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு சிற்றுண்டி வகை.

சிறுகுழந்தைகளுக்கு வெறும் பொரியாகக் கொடுப்பது சிறந்தது.

கடைகளில் பாக்கட்டுகளில் விற்கும் மசாலா பொரியை வாங்கினால் எல்லோருக்கும் குறைந்த அளவே கொடுக்க முடியும்.

அதே நேரத்தில் வீட்டிலேயே தயார் செய்தால் அது ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் எல்லோருக்கும் நிறைந்த அளவு கொடுக்க முடியும்.

show more

Share/Embed