Irumbai Shri Mahakaleshwar Siva Temple.(சிறப்புகள் வாய்ந்த இரும்பை ஸ்ரீ மகா காலேஸ்வரர் ஆலயம்)
Aathma Jothy Aathma Jothy
2.15K subscribers
4,885 views
97

 Published On Jan 19, 2021

இந்தப் பதிவில் ஸ்ரீ மகா காலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு பற்றியும் சிறப்புகளைப் பற்றியும் திருமதி ஜெயந்தி ஜெயச்சந்திரன் அவர்கள், திரு. பாரதி என்கிற வேல்முருகன் ஐயாவுடன் இணைந்து விளக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஆத்மஜோதி யூடியூப் சேனல் மூலமாக இவரை அறிமுகம் செய்து , மக்களுக்கு பல வகையான நல்ல தகவல்களைகொண்டு சேர்க்கும் வகையில், இந்த பதிவு அமைந்துள்ளது என்று கூறினால் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அனைவரும் இந்த பதிவினை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஆத்மஜோதி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து இதுபோன்ற பல நல்ல தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்.

show more

Share/Embed