கடலில் மிதக்கும் Wind turbine; மின் உற்பத்தியில் அசுர பாய்ச்சல் - எங்கு தெரியுமா? | DW Tamil
DW Tamil DW Tamil
437K subscribers
13,079 views
296

 Published On Feb 8, 2023

மரபுசாரா ஆற்றலின் மிக முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுவது கடலோர காற்றாலைகள். கடல் பகுதிகளில் எப்போதும் காற்று வீசுவதால், அங்கு காற்றாலைகளை அமைப்பது நல்ல பலனை தரும். மேலும் ஆண்டு முழுவதும் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும். ஆனால் 2021 ஆம் ஆண்டு கடலுக்குள் காற்றாலை அமைப்பதை ஜெர்மனி ஏன் நிறுத்தியது? கடலுக்குள் காற்றாலை அமைப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தானதா?

#whatisoffshoreenergy #offshorewindmillparks #seawindmillintamilnadu #oceanfloatingwindmills #floatingturbinevideos #howfloatingturbineworks


DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

show more

Share/Embed