Patnitop-ஜம்மு காஷ்மீர் சென்னையில் இருந்து குறைந்த செலவில் குடும்பத்தினருடன்
Budget Family Man Budget Family Man
46.6K subscribers
12,234 views
298

 Published On Mar 11, 2023

Patnitop:-
From witnessing the stunning views from Nathatop to trekking the trails of Billoo Ki Powri. Here are some of the best places to visit in Patnitop which one must visit and have the best time amidst the surreal views of nature.

Nathatop
Naag Mandir
Billoo Ki Powri
Kud Park
Madhatop
Shiva Ghar
Sanasar Lake
Baglihar Dam

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடமாகும். இவ்வூர் இமயமலையின் சிவாலிக் மலையில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இன் மீது, கடல்மட்டத்திலிருந்து 2024 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பட்னிடாப், ஜம்முக்கு வடக்கே - உதம்பூர் வழியாக ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 112 கிமீ தொலைவில் உள்ளது. பட்னிடாப் நகரத்திற்க் அருகே செனாப் ஆறு பாய்கிறது.

சிவாலிக் மலையில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ள பத்னிடாப் நகரத்தின் தெற்கில் 2 கிமீ தொலைவில் உள்ள செனானி எனும் ஊரில் துவங்கும் 9.2 கிமீ நீளமுள்ள செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை, பத்னிடாப் நகரத்தின் வடக்கில் உள்ள நஷ்ரி எனும் கிராமத்தில் முடிகிறது.

show more

Share/Embed