எல்லாமே நீர் (இயேசு) தந்தது Ellamae Neer (Yesu) Thanthathu
KRCI Tamil Church - OUD METHA KRCI Tamil Church - OUD METHA
344 subscribers
8,586 views
152

 Published On Mar 31, 2019

எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது... - 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது... - 2

1. வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்... - 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது... - 2 (எல்லாமே...)

2. விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு... - 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது... - 2 (எல்லாமே...)

3. உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்... - 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது... - 2 (எல்லாமே...)

show more

Share/Embed