ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் 2022 | Srivilliputhur andal Temple car festival
Beautiful Mamsapuram Beautiful Mamsapuram
8.67K subscribers
13,260 views
288

 Published On Aug 1, 2022

#andal #srivilliputhur #carfestival #ஆண்டாள்
#live #aadipooram #srivilliputhur_andal_kovil_therottam

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் கோவில் ஆடிப்பூரம் நாளான இன்று, ரெங்கமன்னாருடன் ஆண்டாள் நாச்சியார் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்வு இன்று 1-8-2022 மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது...🥳

மக்கள் கோவிந்தா கோபால கோஷங்கள் முகங்க, திருதேர் வடம் பிடித்து இழுத்த தொகுப்பை பதிவிட்டுள்ளேன்...

பிடித்து இருந்தால், like, share & Comment பண்ணுங்க...

மறக்காம நமது சேனலை subscribe பண்ணுங்க..😇🙏

மம்சாபுரத்தில் இருந்து கணேஷ்குமார் ☺️

show more

Share/Embed