சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி தேவஸ்தானம் - மஹா கும்பாபிஷேக சுபமுகூர்த்த விஞ்ஞாபனம்
1 Plus Production & Entertainment 1 Plus Production & Entertainment
4.61K subscribers
35 views
1

 Published On Feb 14, 2023

ஆன்மாக்கள் அனைவரும் நல்வழிப்பட்டு பிறவிப்பயன் அடைவதும் எங்கும் நிறைந்த பரமகருணாநிதியாகிய ஈசனை வேத சிவாகம வழிபாட்டினால் தியான ஆவாஹனாதிகளால் உருவத்திருமேனிகளில் முன்நிற்க வைப்பதும் எழுந்தருளிப் பிரார்த்திப்பதுமே கும்பாபிஷேகத்தின் தத்துவமாகும்.
இந்து சமுத்திரத்தின் தர்மத்துவீபம் என்று வழங்கப்படுவதும், ஆன்றோர்களும், சான்றோர்களும் சிவதர்ம வள்ளல்களும் பெருவணிகப் பெருமக்களும் வாழும் இவ்விலங்கையின் வர்த்தக மையமான கொழும்பு புறக்கோட்டையில் ஆடிவேல்விழா மிகவும் சிறப்புற நடைபெறுவதும் அன்பர் மிடிதீரப் பருகவந்த செழுந்தேனாய் கருணை வள்ளலாய் விளங்கும் முதலாம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில், சிறந்த சிற்பிகளால் புனருத்தாரணம் செய்விக்கப்பெற்று விநாயகர், வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி, மீனாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ சோமசுந்தரசுவாமி, சீதா லக்ஷ்மன அனுமர் சஹித ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் பஞ்சதள ராஜகோபுரத்திற்கும் நிகழும் ஸ்வஸ்த்திஸ்ரீ சுபகிருது வருஷம் தை மாதம் 27 ஆம் நாள் (10.02.2023) வெள்ளிக்கிழமை அசித பஞ்சமியும், ஹஸ்த நக்ஷத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 7.10 மணி முதல் 08.30 மணி வரையுள்ள புதஹோரையில் கும்பலக்ண சுபமுகூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது. மெய்யடியார்கள் அனைவரும் வருகைத் தந்து மஹாகும்பாபிஷேக விழாவிலும் அதன் முன் பின் நடைபெறும் கிரியா காலங்களிலும் கலந்து தரிசித்து இறைவனின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

Live Recorded @Sammangodu Sri Kathirvelayutha Swamy Kovil

Total Event Production By : 1 Plus Production and Entertainment
Providing : Multicamera Fully Wireless System | Post Production | Continuous 12 Hours Production.| 10 X 8 Outdoor Led wall Supply with Qualified Operators.

LED Wall | Resolume Arena Playback | Visual Contents for the LED Wall | Audio Production | Event Planing and Execution | Entertainment & Comedy Act | Power Solution | Branding
Contact Details : 0770696507 (Voice | SMS | WhatsApp |Viber | telegram ) | 0763616507 (WhatsApp)
Email : [email protected]

The Digital Figures in the following Footage are secured under the copyright of 1 Plus Production and entertainment and it is illegal to use any of them for any commercial purposes according to the intellectual property act of Sri Lanka. In order to use and manipulate any figures from this collection please contact the authorization of 1 Plus Production and entertainment . If you have any issues and complains inbox us or contact us using the given contact details.

පහත පටිගත කිරීම්වල ඇති ඩිජිටල් අයිතිය 1 Plus Production & Entertainment ආයතනය සතු බවත් ප්‍රකාශන හිමිකම යටතේ සුරක්ෂිත කර ඇති අතර 1 Plus Production & Entertainment පූර්ව අනුමැතියකින් තොරව ඕනෑම වාණිජමය අරමුණු සඳහා ඒවායින් කිසිවක් සැටලයිට් හෝ වෙනත් ඩිජිටල් මාධයක ,ප්‍රතිනිෂ්පාදනය,නැවත කුමන හෝ සමාජ මාධ්‍යයක කොටස් වශයෙන් හෝ උපුටා ගැනීම් ලෙස නැවත උඩුගත කිරීම නීති විරෝධී වේ. එය දැඩි ලෙස තහනම් කර ඇති අතර අපේක්ෂිත ප්‍රකාශන හිමිකම් කඩ කිරීමක් ලෙස සැලකේ. ©️ 2022.

A Production of @1 Plus Production & Entertainment .
Contact Details : 0770696507 (Voice | SMS | WhatsApp |Viber | telegram ) | 0763616507 (WhatsApp)
Email : [email protected]

show more

Share/Embed