TNPSC GROUP-2A-COUNSELLING-UPDATES- PSTM CUTOFF - JCA CUTOFF - QUICK PROMOTION JOB
DIGITAL BHARATHI DIGITAL BHARATHI
17.6K subscribers
7,568 views
104

 Published On Jun 4, 2024

PSTM vs JCA TNPSC GROUP 2A எந்த பதவி விரைவில் பதவி உயர்வை பெற்று தரும்?

JCA POST PROFILE
   • TNPSC|GROUP 2 POST PROFILE|JUNIOR COO...  

TNPSC Group 2A- JCA பதவி ஏன் ?

1) சொந்த ஊரில் வேலை(Many Circle office in a district -Lots of vacancies)
2) 2007 முதல் இந்த துறையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை promotion
3) தற்போது 250 ரேங்க் இருப்பவர்களுக்கு 3 ஆண்டுகளில் Senior cooperative Auditor(Level 12). அடுத்த 5 வருடத்தில் Cooperative Audit Officer(Level 18)
4) 6 மாதம் Training( Chennai/ Madurai)
3 மாதம் in-service Training( best Time for Group 1/2 Preparation)
5) Independent audit work( Work pressure is there in all the departments)

show more

Share/Embed