Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் போராடுவது ஏன்? | Ground report | Vikatan
Vikatan TV Vikatan TV
3.33M subscribers
14,740 views
375

 Published On Oct 4, 2024

#samsung #vikatan #tamilnadu #samsungprotest

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள சாம்சங் உற்பத்தி ஆலையை சேர்ந்த ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கம் அமைக்க வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும், 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். அவர்களின் போராட்டம் 25 வது நாளை எட்டியிருக்கும் நிலையில் களத்துக்கு சென்று அவர்களின் கோரிக்கைகளை பதிவு செய்து வந்திருக்கிறோம்..

Over a thousand employees from the Samsung manufacturing plant near Sriperumbudur, Chennai, have been on strike, boycotting work. They are raising demands such as the right to form a union, a salary hike, and the assurance of an 8-hour workday. Their protest has reached its 25th day, and we have been on the ground documenting their demands.

🔔 Subscribe for more Ground Reports

Chapters:
00:00 | Intro
00:54 | Why Are Samsung Employees Protesting?
02:10 | Unionist Muthukumar: "The Government Has Failed Us"
03:32 | Production Capacity of Samsung's Chennai Plant
07:40 | The Need for Tamil Nadu Government's Intervention
08:39 | Closure



Join this channel to get access to perks:
   / @vikatanwebtv  

Video Credits:

###

Reporter : Sriram
Host : Sriram
Camera : M Boopalan
Asst Camera:
Voice Over: V Neelakandan
Sound Engineer:
Music:
Editor : Lenin P
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist:
Channel Manager:
Asst Channel Head:

###




Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...

show more

Share/Embed